முன்னதாக, இன்று வியாழக்கிழமை (10) சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித் மற்றும் எட்டு பேர் கொழும்பில் பல பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் இரண்டு நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்தன.
கொழும்பு கோட்டை மற்றும் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றங்களே இந்த உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தன.