சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.