ஈரான் ஜனாதிபதி – அலி சப்ரி இடையில் சந்திப்பு

117 0

சீனக்குடா விமான பயிற்சி தளத்தில் விமான பயிற்சியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமான பயிற்சியாளர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் விமானம் முற்றாகத் தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்று முற்பகல் 11.30 அளவில் விமானத்தை செலுத்துவதற்கு முற்பட்ட போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது.