விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை சமனல வாவியிலிருந்து விநியோகிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (07) மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.