மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

80 0
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் தளம்பல் நிலை அடைந்துள்ளது.இதற்கமைய மசகு எண்ணெய் விலை 85 டொலரை அண்மித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் ப்ரெண்ட் ரக எண்ணெய் விலையானது 84.91 டொலராக அமைந்துள்ளதோடு, அமெரிக்காவின் WTI எண்ணெய்  விலை 82.25 டொலராக அமைந்துள்ளது.