ஜிந்துப்பிட்டி ஆடிவேல் விழா

73 0

கொழும்பு 13 ஜெயந்திநகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி முருகவேல் விழா,காவடிகள் பால்குடபவனி, பன்னீர் காவடி என்பன சிறப்பாக நடைபெற்று வீதி ஊர்வலம் செல்வதையும், தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்ட நாதஸ்வர கலை சுடர் மணி செ. பரமசிவன் குழுவினரின் நையாண்டி மேளம் ஊர்வலத்தில் கலந்துகொண்டு செல்வதையும் காணலாம்.