கோழி இறைச்சியின் விலை குறித்து வெளியான அறிவிப்பு!

63 0

உள்நாட்டு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.