வட்டவளையில் பேருந்து விபத்து 12 பேர் காயம்

64 0
image
வட்டவளையில் பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்

இன்று அதிகாலை 4.30 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒருபேருந்தை முந்திச்செல்லமுயன்றவேளை மற்றுமொரு பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்த 12 பேர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.