இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின்முன்னாள் தலைவருக்கு இலங்கையில் மாரடைப்பு

80 0
image
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் -இஸ்ரோ- முன்னாள் தலைவர் இலங்கையில் தங்கியிருந்தவேளை மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரை சிகிச்சைக்காக பெங்களுர் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.