அமெரிக்காவின் பல்டிமோரில் துப்பாக்கிசூடு – இருவர் பலி 28 பேர் காயம்

70 0
image
அமெரிக்காவின் பல்டிமோர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 2 கொல்லப்பட்டுள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

புருக்ளின் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.