இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நோட்டன் – தியகல வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சரிந்து விழுந்துள்ள மண்மேடை அகற்றும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.