இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்துசுதந்திரத்திற்குள்ள உள்ள உரி;மையே ஜனநாயகத்திற்கான ;முக்கியமான அம்சம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை மீளகட்டியெழுப்பும் ஸ்திரமானதாக்கும் அனைத்து இலங்கையர்களிற்கும் வளமானதாக்கும் இலங்கையின் முயற்சிகளிற்கு இந்த அடிப்படை உரிமை பாதுகாக்கப்படுதல் மிகவும் அவசியம் எனவும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.