நடாஷா – புருனோவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

80 0

சமூக செயற்பாட்டாளர் நடாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.