பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்கு, நீதி அமைச்சால் 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஜூன் 14, 15, 16 ஆம் திகதிகளை கலந்துரையாடுவதற்காக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஒதுக்கியுள்ளார்.
நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.