அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு -மகிந்த

119 0

நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிவதோடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது எனவும் அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவிகள் இல்லாத காரணத்தால் ஆளுந் தரப்பின் ஒரு தரப்பினர் அதிருப்தியடைந்துள்ளமை நன்மைக்கே எனவும் குறிப்பிட்டார்.

அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படாத வகையில் ஊடகங்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.