யூரியா உரத்தின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

93 0

யூரியா உரத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப் பொதியை 9 ஆயிரம் ரூபாவுக்கு விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.