பல்கலை விரிவுரையாளர்கள் சங்கம் 27 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு

268 0

சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டதை கைவிட்டு, எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வார காலத்துக்குள் தீர்வு பெற்றுத் தர முடியாது போனால், கைவிடப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை தொடர்வதற்கு தமது சங்கம் தயாராகவுள்ளதாகவும் அதன் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.