வெலிக்கடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 42 வயது பெண் உயிரிழந்தமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதை தொடர்ந்தே வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.