பெண்ணை கொலை செய்து சடலத்தை காட்டில் வீசிய இளைஞன் கைது!

79 0

57 வயதான பெண்ணை கத்தியால் குத்தி கொன்று சடலத்தை காட்டில் வீசிய 24 வயது இளைஞனை கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொல்லுன்ன, பதுரலிய ஹடிகல்ல பகுதியை சேர்ந்த லீலாவதி விக்கிரமசிங்க என்ற 57 வயதான பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.