தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்படுகிறது

88 0

முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொரளை பொது மயானத்தில் நீதித்துறை மற்றும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டி எடுக்கப்படுகிறது.