பதவி நீக்கப்பட்டார் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க

94 0

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று  (24) இடம்பெற்ற பிரேரணையின் மீதான வாக்கெடுப்பில், அவரை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்து 123 வாக்குகளும் அதற்கெதிராக 77  வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை  46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.