இலங்கை குறித்த G7 தலைவர்களின் நிலைப்பாடு

107 0
இலங்கை எதிர்நோக்கி வரும் நிலைமை குறித்த தற்போது ஜப்பானில் நடைபெற்று வரும் G7 மாநாடு கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான கடன் வழங்குநர் பேச்சுவார்த்தைகளை பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் பாராட்டுவதாக G7 தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, நடுத்தர வருமான நாடுகளின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர்கால பலதரப்பு முயற்சிகளுக்கு வெற்றிகரமான முன்மாதிரியாக இது விரைவான தீர்வை வழங்கும் என G7 நாடுகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.