லங்கா சதொசவின், ராகலை விற்பனை நிலையத்தின் முன்னாள் உதவி முகாமையாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு கோடியே 51 இலட்சத்து 13 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை மோசடி செய்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.