நாட்டில் கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி சீனி விலை கிலோவுக்கு 25 ரூபா படியும், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 ரூபா படியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.