தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து விகாரையை கட்டு முயற்சியை எதிர்த்தும் சிங்கள குடியேற்றத்தை நிறுவும் நோக்கில் விகாரையை நோக்கி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்ககோரியும் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பேராட்டம் இரவும் தொடர்ந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வரஜா கஜேந்திரன் உட்பட நால்வர் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.