உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர இதனை தெரிவித்துள்ளார்.