எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

95 0

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும், இது குறித்து மே மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டில் வழக்கு தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தியும் 26ஆம் திகதி புதன்கிழமை நீதியமைச்சின் முன்பாக சோசலிச இளைஞர் சங்கம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.