சிறிலங்கா ‘26’ இல் குண்டு வெடிக்கும் Posted on April 26, 2023 at 12:14 by தென்னவள் 93 0 2022 ஆம் ஆண்டை விடவும் 2026 ஆம் ஆண்டில் பிரச்சினைகள் அதிகமாகும் எனத் தெரிவித்த உதய கம்பன்பில, கடன் குண்டு 2026 இல் வெடித்துச் சிதறும் என்றார். பாராளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.