சட்டவிரோதமாக இந் நாட்டுக்கு கொண்டுரப்பட்ட சிகரட் தொகையை விற்பனை செய்து வந்த நபரொருவர் ஹம்பாந்தோட்டை – வீரகெடி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீண்டகாலமாக வீரகெட்டிய மருத்துவமனைக்கு அருகில் உள்ள விற்னை நிலையத்தில் இந்த சிகரட்டுக்களை விற்பனை செய்து வந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இதனுடன் அவர் மேலும் பல விற்பனை நிலைங்களுக்கு இந்த சிரகட்டுக்களை விநியோகித்து வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என காவற்துறை குறிப்பிட்டுள்ளது.