விலை குறைப்பு தொடர்பில் மஹிந்த அணி குற்றச்சாட்டு

353 0

bandulla_guna-e1356200632969-720x480அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள போதும் சில பொருட்களுக்கான விலைகுறைப்பு நடைமுறையில் இல்லை என மஹிந்த அணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
இதேவேளை இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸ், வெட் எனப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அதிகரிப்பின் மூலம் அரவிடப்பட்ட நிதி மீண்டும் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என குறிப்பிட்டார்.