திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது

84 0

ஏப்ரல் 25ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.