அமைச்சு பதவி குறித்து ஆசை இல்லை – ஷமல் ராஜபக்ஸ

355 0

ஆளும் அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்க தமக்கு எண்ணம் கிடையாது என முன்னாள் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அதுதொடர்பில் கோரிக்கை எதுவும் இதுவரையில் விடுக்கப்படவில்லை என்று
முன்னாள் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள உள்ளார் என்று வாராந்த செய்தி தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அதுதொடர்பில் அவரிடம் வினவிய போது, அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வதிலும் பார்க்க கட்சியின் பணிகளில் பங்குபற்றுவது முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.