அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிசை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொள்கையளவில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் ஒக்டோபரில் அன்டனி அல்பெனிசின் சீன விஜயம் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.