உஷ்ண நிலைமை-மக்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

94 0

நாட்டில் கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறு போஷாக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.