2006ஆம் ஆண்டு தமிழ் பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கடற்படையின் இரண்டு அதிகாரிகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
அது , சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த இருவரும் இன்று அத்திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த போதாகும்.
இவர்கள் இன்று கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.