திறைசேரி முறிகள் வழங்கல்கள் மீதான வர்த்தமானி அறிவித்தலானது பதிவுசெய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டத்தில் கூறப்பட்ட ஏற்பாடுகளுடன் இணங்கிச் செல்லும் விதத்திலுள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு: