தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கூட்டுறவு மனப்பாங்கு விலகிச் …(காணொளி)

309 0

தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கூட்டுறவு மனப்பாங்கு விலகிச் செல்வது கவலையளிப்பதாக ஓய்வு பெற்ற அதிபர் க.அருந்தவபாலன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளை கௌரவித்தல் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்ப பெண்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஓய்வு பெற்ற அதிபர் க.அருந்தவபாலன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.