தமிழ் முற்போக்குக் கூட்டணி தனியொரு கட்சியாக செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளரை நேற்று சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.