ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த விசேட உரையை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.