கனடா தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் விடுக்கும் அறிவித்தல்

367 0

தமிழீழத் தேசியப்பாடகர் மாமனிதர்
எஸ். ஜீ. சாந்தன் அவர்களின் வணக்க நிகழ்வு
மார்ச்சு 5, ஞாயிறு மாலை 5:00 மணிக்கு
கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது அவ்வீர வணக்க நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.