எழடா தமிழா , ஐநா முற்றம் ……… ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் புதிய பாடல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

558 0

இந்தப்பாடலை பகிர்ந்து , ஐ நாவில் இணைந்து வலுச்சேருங்கள் உறவுகளே!!!
06 -03 -2017 அன்று தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரள வலுச்சேர்க்கும் முகமாக மதுரக்குரலோன் எஸ் . கண்ணன் அவர்களின் இசையிலும் , குரலிலும் கவிஞர் தமிழ்மணியின் நெருப்பு வரிகளில் உருவாக்கப்பட்டு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட புதிய பாடல் .

இசை – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்
பாடல்வரிகள் – தமிழ்மணி
பாடியவர் – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்
காணொளித்தொகுப்பு – லக்சன் பாஸ்கரமூர்த்தி
வெளியீடு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி