5 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது

273 0

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 7:45மணியளவில் யேர்மன்/பிரான்ஸ் நாட்டின் எல்லையில் வந்தடைந்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் பொறுப்பெடுக்கப்பட்டனர்.அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் தொடர்ந்து Sarregumines . France நகரசபைக்கு சென்று அங்கு நகரசபை பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி மனுவை கையளித்தனர்.இச் சந்திப்பில் ஊடகங்களும் கலந்துகொண்டு ஈருருளிப்பயணத்தின் நோக்கத்தை அறிந்துகொண்டனர்.மேலதிக தகவல் விரைவில் தொடரும்