பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு புறம்பாக செயற்பட்டு சபாநாயகர் பாராளுமன்ற புகழை இல்லாதொழித்துள்ளார்.
அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவராக மயந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரை நோக்கி கடுமையாக சாடினார்.
அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள இணக்கமாக என சபாநாயகர் எதிர்க்கட்சியின் உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி குறிப்பிட்டுள்ளமை ஒருதலை பட்சமானது.இதனை முழுமையாக வெறுக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சபாநாயகரை விளித்து குறிப்பிட்டார்.