யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக (CEO) இந்திய – அமெரிக்கரான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யூடியூபின் தலைமை நிறைவேற்று அதிகாரி சூசன் வோஜ்சிக்கி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலகுகிறார்.
இந்நிலையில், புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.