Pucsl உறுப்பினராக டக்ளஸ் என். நாணாயக்கார நியமனம்

123 0

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என். நாணாயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

திறைச்சேரி செயலாளரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்திருந்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.