புதிய தொடர்புகள் ஊக்கமளிக்கின்றன – தேரேசா மே

390 0

Britain-Australia-720x480ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியமையை அடுத்து பிரித்தானியாவுடன் சர்வதேச புதிய தொடர்புகள் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக பிரித்தானிய பிரதமர் தேரேசா மே தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய அவர்இ இரண்டு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக தொடர்புகளை ஆரம்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதேவேளைஇ பிரித்தானியாவின் புதிய சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் பொக்ஸின் தகவல்படி ஏற்கனவே பிரித்தானியாவுடன் புதிய வர்த்தக தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியேறாமை காரணமாகஇ பிரித்தானியாவினால் எந்தவொரு வர்த்தக உடன்படிக்கையிலும கைச்சாத்திட முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.