2017ம் ஆண்டுக்கான மலையக மக்கள் முன்னணியின் தேசிய பேராளர் மாநாடு இன்று ஹட்டனில் நடைபெற்றது.
இதன்போது புதிய பதவி தாங்குணர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் முன்னணியின் தலைவராக இம்முறையும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அந்த விபரம் வருமாறு,
01. தலைவர் – வே.இராதாகிருஸ்ணன் (கல்வி இராஜாங்க அமைச்சர்)
02. அரசியற்துறைத் தலைவர் – அ.அரவிந்தகுமார் (பாராளுமன்ற உறுப்பினர் பதுளை)
03. செயலாளர் நாயகம் – அ.லோறன்ஸ்
04. சிரேஸ்ட உப தலைவர் – சரத் அத்துக்கோரள
05. நிதிச்செயலாளர் – எஸ்.விஜயசந்திரன்
06. தேசிய அமைப்பாளர் – ஆர்.இராஜாராம்
07. பிரச்சார செயலாளர் – எஸ்.இரவீந்திரன்
08. பிரதிச் செயலாளர் நாயகம் – செல்வி அனுசா சந்திரசேகரன்
09. உபதலைவர்கள் – ரூபன் பெருமான், எஸ்.பத்மநாதன், வி.மயில்வாகணம், என்.பாலமுரளி, திலகேஸ்வரன்
10. உப செயலாளர்கள் – அ. சௌந்தரராஜன், எஸ்.பத்மநாதன், ஏ.ஜெகநாதன்