மலையக மக்கள் முன்னணியின் தலைவராக மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்

298 0

மலையக மக்கள் முன்னணியின் தலைவராக மீண்டும் இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற அக் கட்சி தேசிய மாநாட்டில் கட்சி உறுப்பினர்களால் இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளராக முன்னாள் செயலாளர் ஏ.லோரன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்