மிருக பலிக்கு, இடைக்கால தடை நீடிப்பு

525 0

mirugapaliயாழ்ப்பாணத்தில் ஆலய வேள்விகளில் மிருக பலிக்கு எதிரான நீதிமன்றத் தடை உத்தரவு ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆலயங்களில் மிருக பலி கொடுப்பதைத் நிறுத்துவதற்குத் தடை விதிக்க கோரி அகில இலங்கை இந்து மஹா சபையின் தலைவர் மனு ஒன்றை யாழ்ப்பாண மேல் நீpதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு தொடர்பான தீர்ப்பின் போது இந்த தடையுத்தறவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.