குருவிட்ட – போபத் நீர்வீழ்ச்சி பகுதியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குருவிட்ட – படுகேகஹவத்த பிரதேசத்தினை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே என அறியவந்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி வீட்டில் இருந்து சென்ற குறித்த நபர் மீண்டும் விடு திரும்பவில்லை என அவரது மனைவி காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணையினை தொடர்ந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.